Programme Outcomes
Upon completion of the B.A., Degree Programme, the graduate will be able to
- பெண்ணியக்கங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் பற்றி அறிவர் .
- கல்வியில் சமவாய்ப்பு, மகப்பேறு நலச்சட்டம் ஆகியவற்றை அறிந்து கொள்வர் .
- பெண் சமஉரிமையை பெற உள்ள சட்டங்களை அறிவர் .
- வேலைபார்க்கும் இடங்களில் பெண்களின் பிரச்சனைகளை அறிந்து செயல்படுவர் .
- கல்வி, உடல் ஆரோக்கியம் பற்றி அறிவர் .
Programme Specific Outcomes
Upon completion of these courses the student would have
- இலக்கணம் இலக்கியம் படிக்கும் ஆர்வம் மிகுகிறது .
- இலக்கணம் இலக்கியம் படிக்கும் ஆர்வம் மிகுகிறது .
- படைப்பாற்றல் திறன் மேம்பாட்டால் இலக்கணம் இலக்கியம் படிக்கும் ஆர்வம் மிகுகிறது . வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் .
- தகவல் தொடர்பு நிறுவனங்களில் பணிபுரிய தகுதி பெறுகிறார்கள் .
- வாழ்வியல் நெறிமுறைகளை அறிந்து அதன்படி வாழ முற்படுகிறார்கள் .